குட்டை கவுனில் வாழைத்தண்டை அப்பட்டமாக காட்டும் ராசி கண்ணா.!

தமிழ்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து தற்போது ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்ட நடிகைகளில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா என்னதான் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ராசி கண்ணா தமிழில் அயோக்யா மற்றும் அடங்க மரு போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது இவர் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் பெரிதும் பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் துவங்கினார்.

ஆம் இவர் தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து அங்கேயும் நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அதன் மூலமாக இவர் பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக தற்பொழுது வலம் வருகிறார்.

என்னதான் நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இவர் சமீப காலமாகவே ரசிகர்களை சூடேற்றும் வகையில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

raashi kanna
raashi kanna

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் தனது தொடை அழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் என்ன இது இப்படி புகைப்படம் வெளியிடுகிறீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment