அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகைகள்.!

சினிமாவின் அப்பா மற்றும் மகன் இவர்களுடன் இணைந்து ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை காஜல் அகர்வால்; இவர் நடிகர் சிரஞ்சீவி கூட கைதி நம்பர் 150 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதேபோல் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் கூட மாவீரன் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படம் 2009ஆம் ஆண்டு வெளியாகிறது.

kajal-agarwal
kajal-agarwal

தமன்னா : இவர் நடிகர் ராம்சரண் கூட ரச்சா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. அதேபோல ராம் சரணின் தந்தையான சிரஞ்சீவி கூட சாய்ரா நரசிம்மா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது.

tamanna
tamanna

ராகுல் ப்ரீத் சிங் : இவர் நாகார்ஜுனனின் மகனான நாக சைதன்யாவுடன்  rarandoni veduka chudham என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. நாகார்ஜுனாவுடன் மன்மத்துண்டு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது.

லட்சுமி: இவர் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் நெஞ்சங்கள். இந்த திரைப்படம் 1982-ஆம் ஆண்டு வெளியானது.

nenjangal
nenjangal

அதேபோல் சிவாஜியின் மகனான பிரபு அவர்களுடன் இணைந்து நடித்த திரைப்படம் என் உயிர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 1988ஆம் ஆண்டு வெளியானது.

en uyir kannamma
en uyir kannamma

ராதா: இவர் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் முதல் மரியாதை இந்த திரைப்படம் 1985ஆம் ஆண்டு வெளியானது. அதேபோல் ராதா பிரபுவுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஆனந்த். இந்த திரைப்படம் 1987-ஆம் ஆண்டு வெளியானது.

அம்பிகா : இவர் சிவாஜி கணேசனுடன் வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது.

vazhkai
vazhkai

அதேபோல் அம்பிகா பிரபுவுடன் இணைந்து நடித்த திரைப்படம் இவர்கள் வருங்கால தூண்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது.

ivargal varungala thoonkal
ivargal varungala thoonkal

Leave a Comment