தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு சைட் அடிக்கும்.! அர்ச்சனா மாரியப்பனின் செம்ம புகைப்படம் இதோ.

0
archana-tamil360newz
archana-tamil360newz

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தனது சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் அதுபோல தற்பொழுது செய்து வருபவர்தான் அர்ச்சனா மாரியப்பன். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தற்போது கலக்கிக் கொண்டு வருகிறார்.

ஆனால் ஆரம்பத்தில் சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பின் நாட்களில் இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் ஒன்பது ரூபாய் நோட்டு வாலு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் பட வாய்ப்பை கைப்பற்ற மற்ற நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்றுவருகின்றன.

அது போல தற்போது இவர் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு சைட் அடிக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் செம்ம ஃபிகர் எனக்கு ஒரு லைக் போடுங்க என்று ரசிகர் ஒருவர் கூறிய கமெண்ட்  அடித்து வருகிறார். இதோ  அந்த புகைப்படம்.

archana
archana