கொக்கி குமாரு ‘புதுப்பேட்டை-2’ ரசிகர்கள் வெறித்தனமாக உருவாக்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும், அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் புதுப்பேட்டை. இந்த திரைப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம்.

இந்த திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து சினேகா நடித்திருப்பார், கேங் ஸ்டராக உருவாக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இதனாலேயே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இயக்குனர் செல்வராகவனிடம் ரசிகர்கள் எப்பொழுது இரண்டாம் பாகம் வெளியாகும் என நச்சரித்து வருகிறார்கள், இந்த நிலையில் தமிழகத்தில் இது குறித்து பிரபல கல்லூரி விழாவில் பேசியுள்ளார், அதில் கூறியதாவது நான் அடுத்ததாக இயக்கப்படும் திரைப்படம் தனுஷடன் புதுப்பேட்டை என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்களும் சமூகவலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், இந்த நிலையில் ரசிகர்கள் தற்பொழுது கொக்கி குமார் இஸ் பேக் என ஒரு மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கும் அதே போல இருக்கிறது.

இதோ அந்த பஸ்ட் லூக் போஸ்டர் இதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

pudhupettai 2
pudhupettai 2

Leave a Comment