விலைவாசி ஏறிடுச்சு தனது சம்பளத்தை ஒரேடியாக ஏற்றிய ஓஸ்த்தி நடிகர்.!

விஜயகாந்தின் கள்ளழகர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். இவர் தமிழில் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த அருந்ததி என்ற படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.

இதன் மூலம் தமிழில் ரசிகர்களை கொஞ்சம் ஈர்த்து இருந்தார் இதனைத் தொடர்ந்து ஒஸ்தி, தேவி, சந்திரமுகி, ரஜினி போன்ற பல படங்களில் நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் சோனு சூட்.  கொரோனா காலகட்டத்தில் பல மாநிலத்தில் சிக்கிக் கொண்டிருந்த மக்களை இவர் காப்பாற்றி இருந்தார்.

கொரோனா காலகட்டத்தில் விலைவாசிகள் ஏறிய நிலையில் நடிகர் சோனு சூட் டை தெலுங்கில் நடிக்க வைப்பதற்காக தயாரிப்பாளர்கள் அவரை அணுகி உள்ளார்கள். அப்போது அவர் 3.5 கோடியில் இருந்து 4கோடி வரை எனக்கு சம்பளம் தந்தந்தாள் நான் படம் நடிக்க வருவேன் என்று கூறியிருந்தாராம்.

முன்பு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம் கேட்கிறார் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment