முன்னணி நடிகையின் மகளை படத்தில் கமிட் செய்ய படையேடுக்கும் தயாரிப்பாளர்கள்.!

actress-blur
actress-blur

தமிழ் சினிமாவில் எந்த நடிகையாக இருந்தாலும் பொதுவாக தங்களது இளமைப்பருவம் குறையும் வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள். அவர்களால் தங்களது அழகு குறையும் வரை மட்டும்தான் முன்னணி நடிகையாக நடிப்பார்கள் அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகை ரோஜா.

இவர் 90 காலகட்டத்தில் கவர்ச்சியிலும் குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையால் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு சினிமாவில் எவராலும் அழிக்க முடியாத அளவிற்கு தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் பெரிதாக திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இருக்கென்று ஒரு இடம் உள்ளது.  அந்த வகையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர் சினிமாவில் தனது மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.

அந்த வகையில் ஆந்திராவில் அரசிகளில் இவரின் கட்சி விமர்சித்துள்ளது. இந்நிலையில் நடிகை ரோஜாவிற்கு ஒரு அழகிய மகன் உள்ளார். ரோஜா தனது மகளை சினிமாவில் தலைகாட்டாமல் பல காலங்களாக பாதுகாத்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தனது மகளை மிகவும் அழகாக அலங்கரித்து அழைத்து வந்தார்.

இவரின் அழகைப் பார்த்ததும் ரோஜாவிடம் உங்கள் மகள் உங்களை போலவே மிகவும் அழகாக இருக்காங்க என்று பலர் கூறி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் ரோஜாவிடம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் உங்களது மகளை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறி உள்ளார்கள். ஆனால் ரோஜா இப்பொழுது அவள் படங்களில் நடிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.