அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த பிரியங்கா.! என்ன பண்ணுகிறார்.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா திரிவேததி.

இவர் தமிழில் அஜித்துடன் இணைந்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் குடும்ப பாங்காக நடித்திருந்தார் படம் வெளிவந்து தோல்வியை தழுவியதால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதை தொடர்ந்து பிற மொழி பக்கங்கள் ஆன தெலுங்கு, கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட வாய்ப்புகளை குவித்தார்.

இதன் விளைவாகவே மீண்டும் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு திரைப்படத்திலும் குடும்பபாங்கான கதாபாத்திரம் கிடைத்தது அதில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி நடித்தார்.படம் ஓரளவு வெற்றியை பெற்றுக் கொடுத்தது இருப்பினும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா வை திருமணம் செய்துகொண்டு சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

திருமணம் முடிந்த சில காலங்கள் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அதிலும் கன்னடத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வருகின்றன அத்தகைய படங்கள் மாபெரும் ஹிட் அடிப்பதால் இவர் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.

மேலும் 2021ல்ஆண்டு இவரது பல திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக கணிக்கப்படுகிறது.

ஆள் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருப்பதால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் கூட பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்பை எளிதாக கைப்பற்றுவார் என கூறப்படுகிறது. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

priyanga
priyanga
priyanga
priyanga

Leave a Comment