அவசரப்பட்டு கில்மா படத்தில் நடித்த டாக்டர் பட நடிகை..! ப்ளீஸ் அந்த படத்தை வெளியிடதீங்க என தயாரிப்பாளரிடம் கண்கலங்கும் பிரியங்கா..!

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி வருகிறது இந்நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தினை நெல்சன் திலிப்குமர் அவர்கள் தான் இயக்கி உள்ளார் இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மற்றொரு திரைப்படத்தில் நெல்சன் பணியாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகனன் இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமல்லாமல் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்.

அந்தவகையில் இவரை வைத்து திரைப்படம் இயக்க பல்வேறு இயக்குனர்களும் முன் வந்து கொண்டிருக்கும் நிலையில் டாக்டர் திரைப்படம்தான் பிரியங்கா மோகனன்க்கு தமிழில் முதல் திரைப்படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இதற்கு முன்பாகவே பிரியங்கா மோகனன் டிக் டாக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படமானது வெளிவருவதற்கு முன்பாகவே டாக்டர் திரைப்படம் வெளியானது காரணமாக இதுவே முதல் திரைப்படமாக அமைந்தது.

டாக்டர் படத்தில் பிரியங்கா ஒரு குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் டிக்டாக் இத்திரைப்படத்தில் மிக மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளனர். கவர்ச்சியை அதிகப்படியான காட்டினால்தான் வசூலில் முன்னிலை வகிக்கிறது என்றும் பட வாய்ப்பை பெறலாம் எனவும் பிரியங்கா மோகனன் இப்படி ஒரு செயலை செய்துள்ளாராம்.

priyanga mohanan-1
priyanga mohanan-1

ஆனால் தற்சமயம் பிரியங்கா மோகனன் உடனே தன்னுடைய தயாரிப்பாளருக்கு போன் செய்து என்னுடைய கேரியர் தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் நான் கவர்ச்சியாக நடித்த அந்த திரைப்படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் பாதிப்படையும். அது மட்டுமில்லாமல் பட வாய்ப்பும் இழந்து விடுவேன் என கண்ணீர் கலங்கி வருகிறாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment