தொகுப்பாளினி, நடிகை என பல திறமைகளைக் கொண்டு சின்னத்தரையில் வலம் வந்தவர் தான் விஜே சித்ரா இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார்.
மேலும் அவர் தற்கொலை செய்தது பற்றி தினமும் ஒரு அதிர்ச்சியான தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் இந்நிலையில் சித்ராவின் மரணத்தை தாங்க முடியாமல் சித்ராவின் நண்பரான பிரியங்கா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவு என்னவென்று கேட்டால் சித்ரா கடைசியாக பங்கு பெற்ற நிகழ்ச்சிதான் ஸ்டார்ட் மியூசிக் இந்த நிகழ்ச்சியில் சித்ரா செம ஜாலியாக ஆடியது, பாடியது தனது நண்பர்களை கலாய்ப்பது என அனைத்தும் செய்திருப்பார் சமீபத்தில்தான் இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
மேலும் அந்த நிகழ்ச்சியின் போது சித்ராவுடன் பிரியங்கா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அதை தனது இன்ஸ்டா ஸ்டோரில் இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷர் செய்வேன் என எதிர்பார்க்கவில்லை இது எல்லாம் உன்னால் தான் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
இதோ அவர் பகிர்ந்த பதிவு.