வயது ஏற ஏற ஆடையின் அளவை குறைந்து கொண்டே செல்லும் ப்ரியங்கா சோப்ரா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாக்கும் ரசிகர்கள்.

0

சினிமா எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரியங்கா சோப்ரா இருப்பார் ஏனென்றால் அந்த அளவிற்கு சினிமா உலகில் பல்வேறுபட்ட மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தற்போதும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது வழக்கம் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவைக் குறைப்பதும் பிரியங்கா சோப்ராவுக்கு கைவந்த கலை அதனால் இவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா திடீரென தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இவர் பத்து வயது குறைந்த வரை திருமணம் செய்து கொண்டாலும் இருவருக்கும் இருக்கும் நெருக்கம் இன்றளவும் பிரிக்க முடியாத அளவில் இருந்து வருகிறது. மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ரா உடன் இரவு நேரத்தில் இருப்பதைப் பற்றியும் வெளிப்படையாக பேசி அதிர வைத்தார்.

இந்தநிலையில் பிரியங்கா சோப்ரா பிக்னிக் உடையில் கும்மாளம் அடித்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசு ஏற ஆடையை குறைந்துகொண்டே போகிறது அதுவும் நன்றாக இருக்கிறது என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

priyanka
priyanka
priyanka
priyanka