மேடம் இது என்ன ஹேர்ஸ்டைல் கன்றாவியா இருக்கு.! பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

priyanka chopra
priyanka chopra

priyanka chopra hair style : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா இவர் ஹாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், தமிழில் விஜய்யின் தமிழன் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார், அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் இவர் பிரியங்கா சோப்ரா விட வயது குறைவு, அமெரிக்காவில் பெரும்பாலும் பலர் வெள்ளை முடி தோற்றத்தில் தான் இருப்பார்கள்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர்களை போல் வெள்ளை முடியில் போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிரியங்கா சோப்ராவை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

priyanka chopra
priyanka chopra
priyanka chopra
priyanka chopra