சமிப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் சீரியல்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் நிஜத்தில் அவர்கள் அதிலிருந்து மாறுபட்ட வருகின்றனர்.
நடிகைகள் போல இவர்களும் விதவிதமான புகைப்படங்கள் எடுத்து கொள்கின்றனர் அதிலும் உடல் வளைவு நெளிவுக்கு ஏற்ற மாதிரி உடையை அணிந்துகொண்டு தன்னுடைய அழகை காட்டுவதால் ரசிகர்கள் சீரியல் நடிகைகளை பெரிதும் பின்பற்றுகின்றனர்.
அந்த வகையில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தினார் சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா” சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியங்க நல்கரி.
சீரியலில் சேலையை உடுத்திக்கொண்டு சின்னப் பாப்பா மாதிரி நடிக்கும் பிரியங்க நல்கரி போட்டோ ஷூட் என வந்துவிட்டால் குட்டையான உடையை அணிந்து தனது அழகை காட்டுவது இவருக்கு கை வந்த கலை அதுபோல தற்போது பிரியங்கா நல்கரி ஒரு குட்டையான உடையணிந்து கொண்டு படிகட்டில் இவர் உட்கார்ந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் புகைப்படத்தை பார்த்த இளசுகள் இது தொடையா இல்ல வேற எதாவதா இவ்வளவு வழவழன்னு இருக்கிறது என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ பிரியங்க நல்கரியின் அழகிய புகைப்படம்.
