நீச்சல் உடையில் மல்லாக்க படுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா மேல் அவரின் கணவர் என்ன செய்கிறார் பார்த்தீர்களா.! அட அங்க வச்சு என்ன கட் பண்ணுறார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா இவர் முன்னாள் உலக அழகி. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடல் துறையில் பணியாற்றி வந்தவர். 2000 ஆண்டில் உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இவர் சினிமாவில் முதன் முதலாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடித்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழ் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதன்பிறகு இரண்டாவதாக பாலிவுட்டில் தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை என்ற திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.. பாலிவுட்டில் இரண்டாவது திரைப்படமாக ராஜ்கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வெற்றி திரைப்படத்தை பதித்தார் அந்த திரைப்படத்திற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.

மேலும் பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர் அதன்பிறகு அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸ் ஐ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட பிறகு பல விமர்சனங்களுக்கு ஆளானார் அதையெல்லாம் ஆனால் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய கணவருடன் மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

priyanga chopra
priyanga chopra

இவர் தன்னுடைய கணவருடன் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அதுமட்டுமில்லாமல் வெக்கேஷனுக்காக ஏதாவது ஒரு கடற்கரைக்குச் சென்று அடிக்கடி பிகினியில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதாவது பிரியங்கா சோப்ரா நீச்சல் உடையில்  மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் ஒரு புகைப்படத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கிறார் ஆனால் அவரின் கணவர் பிரியங்கா சோப்ரா மேல் எதையோ சாப்பிடுவதுபோல் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் கேலிக்கு ஆளாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அங்கு ஸ்னாக்ஸ் சாப்பிடற இடமா இது என  சரமாரியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

priyanga chopra
priyanga chopra

Leave a Comment