நடிகை பிரியாமணிக்கு இப்படி ஒரு கணவனா..? அட பார்க்க ஹீரோ மாதிரி தான் இருக்காரு..!

தமிழ் சினிமாவில் கங்கா கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி  என்னதான் இந்த திரைப்படத்தில் இவர் அறிமுகமானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான்.

இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் இந்ததிரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணி நடித்த கட்சியானது இன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டது தான் வருகின்றது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணி நடித்ததற்கு நேஷனல் பிலிம் அவார்டு விருது கிடைத்தது மட்டுமல்லாமல் அவரை கவுரவிக்கும் வகையில்  பல்வேறு பாராட்டுகளையும் பெற்றார். நடிகை பிரியாமணி தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு,ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருவது மட்டுமல்லாமல் அதேபோல உடல் எடையை மிக அழகாக குறைத்துவிட்டு பாலிவுட் நடிகை போல பிரதிபலித்து வருகிறாராம்.

இந்நிலையில் மறுபடியும் தீயாக சினிமாவில் இறங்கிய நமது நடிகை தற்போது எட்டு திரைப்படங்களுக்கும் மேலாக கைவசம் வைத்திருப்பது மட்டுமல்லாமல் தி ஃபேமிலி  மேன் என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணம் செய்தது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் அவருடைய கணவரை யாரும் பார்த்ததே கிடையாது இந்நிலையில் தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

priyamani-1
priyamani-1
priyamani-2
priyamani-2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment