சும்மா ஃப்ரஸ் ஆப்பிள் மாதிரி தகதகன்னு இருக்கும் ப்ரியாமணி.! வைரலாகும் புகைப்படம்…

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமான கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அது ஒரு கனாக் காலம், மது உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன்பிறகு 2007ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார் நடிகை பிரியாமணி. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பருத்திவீரன் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, தமிழ்நாடு மாநில,  விருது பிலிம்பேர், விருது விஜய் உள்ளிட்ட விருது பெற்று முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார்.

priyamani-tamil360newz
priyamani-tamil360newz

இதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், சாருலதா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப் படங்களின் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

priyamani-tamil360newz
priyamani-tamil360newz

இந்த நிலையில் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி சிலர் இருக்கீங்க என்று பிரியாமணியை வர்ணிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz

 

Leave a Comment