பாக்கியராஜ் உடன் அந்தக்காலத்திலேயே கைகோர்த்த பிரியதர்ஷினி.! அதுவும் ஹிட்டடித்த திரைப்படத்தில் எது தெரியுமா.?

சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பல நடிகர்கள் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள் அந்த வகையில் பார்த்தால் சினிமாவில் தற்போதுவரை நடித்து வரும் பல காமெடி நடிகர்கள் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி காண வைத்துள்ளார்கள் அந்த வகையில் தானே இயக்கி தானே நடித்து வரும் திறமை கொண்ட நடிகராக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வருபவர் பாக்யராஜ்.

இவரது நடிப்பை விட இவர் இயக்கும் திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்கள் அவ்வளவு அருமையாக மக்களை கவர்ந்து விடும் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி இயக்குவார்.

மேலும் 1984இல் இவர் இயக்கி நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்தான் தாவணிக் கனவுகள் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வெளியானபோது அந்த காலத்திலேயே நன்றாக வசூலித்தது மேலும் இதில் இளையராஜாவின் இசையை மக்களால் தற்போது வரை மறக்க முடியாது.

இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கடைக்குட்டி தங்கையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி இதில் நடித்துள்ளாராம் இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆம் இவர் இந்த திரைப்படத்தில் அந்த காலத்திலேயே நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவையும் தாண்டி  நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுவார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தர்ஷினி டான்ஸ் அகாடமி என்ற நடன பள்ளியையும் நடத்தி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று இந்நிலையில் இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதற்கு ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் திவ்யதர்ஷினியின் அக்காவா இது என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

pakyaraj
pakyaraj

Leave a Comment