பட்டப்பகலில் மார்கழி மாதத்தில் எங்களுக்காக போஸ்ட் போடும் நிலா.! ப்ரியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்

0

சின்னத்திரையிலிருந்து சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் அடியெடுத்து வைத்து வெற்றி கண்டு வருகிறார்கள். அந்தவகையில் வாணி போஜன் பிரியா பவானி சங்கர் ஆகியோர்களை கூறலாம்.

ப்ரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 2018 ஆண்டு  கார்த்திக் நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி மான்ஸ்டர் திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.  அதன்பிறகு மாபியா திரைப்படத்திலும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

priya bhavani shankar
priya bhavani shankar

தற்பொழுது இவரது கைவசம் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற பொம்மை, இந்தியன்2 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.  இந்த நிலையில் எப்படியாவது முன்னணி நடிகைகள் அந்தஸ்தைப் பெற்று விட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

priya bhavani shankar
priya bhavani shankar

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

priya bhavani shankar
priya bhavani shankar

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பட்டப் பகலிலே மார்கழி மாசத்தில் எங்களுக்காக போஸ்ட் போடும் நிலா என கவிதைகளால் வர்ணித்து வருகிறார்கள்.

priya bhavani shankar
priya bhavani shankar