ஓட்டு துணியில்லாமல் ஸ்ரீதேவி பங்களா திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியா வாரியார் !! வைரலாகும் வீடியோ..

0

Priya warrier video: ஒரு இரவிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியா வாரியார். இவர் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் அந்தத் திரைப்படத்தில் தன் காதலனிடம் கண் அசைவினால் பேசும் காட்சி அனைவரையும் கவர்ந்தது. அந்த வீடியோ இன்று வரையிலும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இவர் தன் கண்களால் பேசும் அழகினை நேரில் பார்ப்பதற்காக இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இதனை செய்ய சொல்லி விடுவார்கள். எனவே ஒருநாள் கோபமடைந்த பிரியா வாரியார் இனிமேல் நான் யார் சொன்னாலும் அந்த சீனை யாருக்கும் செஞ்சு காட்டமாட்டேன் என்று கோபமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது பிரியாவாரியர் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பே வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் ஸ்ரீதேவியின் மரணத்தை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.

எனவே  இதனை பார்த்த பிரபல இயக்குனரான போனிகபூர் என் மனைவியின் படத்தை காப்பி அடித்து எடுத்துள்ளார்கள் என்று படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார்.

இப்படத்தை பிரசாந்த் மொபுலி  இயக்குகிறார் மற்றும் அர்பாஸ் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.