தொடையை காட்டி ரசிகர்களை மடக்கி போட நினைக்கும் பிரியா வாரியர்.!

ஒரு சில நடிகைகள் மட்டும் அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள் இதற்கு அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். அந்தவகையில் கண்ணடிக்கும் ஒரே ஒரு காட்சியின் மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் நடிகை பிரியா வாரியர்.

இவர் தற்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் தமிழிலும் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இவர் தற்பொழுது முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் தெலுங்கு திரைப்படமான திரைப்படத்தில் செக் நடித்து வருகிறார். இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரியா வாரியார் மிகவும் ஸ்டைலாக இருக்கும் பல புகைப்படங்களை நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்தவகையில் சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் வெள்ளை நிற உடையில் ஒரு மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஸ்டைல்,  இருக்கு இருக்கு ஆடையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்று பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

priya varriar
priya varriar

Leave a Comment