கண் சிமிட்டளால் ரசிகர்களை சாய்த்த ப்ரியா பிரகாஷ் வாரியரா இப்படி குட்டை ட்ரவுசரில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியது.! ரசிகர்கள் ஷாக்

படத்தின் ஒரு காட்சி வீடியோவின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தக் கண்ணாடிக்கும் காட்சி ஒரே நாளில் இணையதளத்தில் வைரலாகி பிரபலமடைந்தது.இவர் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஸ்ரீதேவி பங்களா, விஷ்ணுபிரியா,  நிதின் 28 இன்னும் சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவர் ஏழுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் பைனல்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இந்த நிலையில் இணையதளத்தில் க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படத்தி வந்தார் ஆனால் சில பிரச்சினையின் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கிவிட்டு அமைதியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மலையாள நாளிதழ்காக தனது ஹாட்டான புகைப்படங்களை கொடுத்திருந்தார் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி தற்போது ட்ரெண்டிங் இருந்து வருகிறது. இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

priya praksh varrier
priya praksh varrier
priya praksh varrier
priya praksh varrier
priya praksh varrier
priya praksh varrier
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment