ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பிரியா வாரியரா இது.! அட இவருக்கு போய் இந்த நிலைமையா.?

0
priya-warrier
priya-warrier

நடிகை பிரியா வாரியர் ஒரு ஆதார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர், இவர் நடித்த ஒரு ஆதார் லவ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது, ஆனால் திரைப்படம் தோல்வியடைந்தாலும் இவர் ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார், ஒரு ஆதார் லவ் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு ரிலீஸ் ஆகவில்லை, அதேபோல் பட வாய்ப்பும் கிடைப்பதில்லை.

priya-warrier
priya-warrier

இந்தநிலையில் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கும் பிரியா வாரியர் மது குடிப்பது, குறைவான ஆடை, அணிந்து கொண்டு நடப்பது போலவும் காட்சிகள் இருந்தன, அதனால் பிரியா வாரியர் சில சர்ச்சைகளை சந்தித்தார், ஆனால் இவர் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் பிரியா வாரியர் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்,

ஒரு ஆதார் லவ் திரைப்படம் தோல்வியை தழுவிய இருந்தாலும் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு ஆதார் லவ் திரைப்படத்திலும் பிரியா வாரியர் நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக இருக்கிறது நூரின் ஷரீப் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மலையாள இயக்குனர் ஒமர் லுலு இயக்கியுள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்பு கிடைக்காத பிரியா வாரியர் மலையாளத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் இந்த பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இப்படி ஒரே பாடலின் மூலம் உலக அளவில் விசாரணை இவருக்கு தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லை, இவருக்காக இந்த நிலைமை என ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள்.