கொலு பொம்மையுடன் பொம்மையாக நிற்கும் பிரியாமணி.! வைரலாகும் புகைப்படம்

0
priyamani
priyamani

நடிகை பிரியாமணி தமிழ் சினிமா நடிகை ஆவார் இவர் தனுஷ் நடித்த ‘அது ஒரு கன காலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கார்த்தியுடன் பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

முத்தழகு என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது பிரியாமணி தான் அந்த அளவு இந்த திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றுவிட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார். கவர்ச்சி என்பது சிலகாலம் மட்டுமே என்பதை பிரியாமணியின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது.

priyamani
priyamani

பிற மொழி திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார் அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, அதனால் தனது மார்க்கெட் குறைந்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

priyamani
priyamani

இந்தநிலையில் நவராத்திரி விழாவில் பொறுமையுடன் பொம்மையாக மாறி புதிதாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

priyamani
priyamani
priyamani
priyamani