இதுதான் இயற்கை அழகு பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோ ஷூட்டை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து  திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருபவர் தான் பிரியா பவானி ஷங்கர் இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து அதன் பின்பு மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

மேலும் இந்த திரைப்படத்திற்குப் பின்பு இவர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல் மாஃபியா திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் இந்த திரைப்படம் சரியான வெற்றியை இவருக்கு தரவில்லை.

இந்நிலையில் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆனால் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் பண்ணாத அட்டூழியம் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் இன்னும் தமிழ் திரையுலகில் நிறைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றதை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் அனைத்திர்க்கும் ரசிகர்கள் லைக், ஷேர் போன்றதை பகிர்ந்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=Ln5BAVsopM0

இந்நிலையில் தற்போதும் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் இவர் பார்ப்பதற்கு பிளாக் கலர் உடையில்  மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன இப்படி பட வாய்ப்பிற்காக புதுசு புதுசா பண்றீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version