இந்த நடிகரை காதலிக்கிறேனா.? அதிரடியாக தனது காதலரை அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர்.!

சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு பல நடிகைகள் படையெடுக்கிறார்கள் அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு அமைந்தது அதனால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ்எஸ் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியான பிறகு எஸ் ஜே சூர்யா பிரியா பவானி சங்கரை  காதலிப்பதாக தவறான செய்திகள் வெளியாகின உடனடியாக இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இது காதல் கிடையாது என ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இந்த செய்தி மிகவும் வைரல் ஆனதால் இந்த தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் முதன்முதலாக தனது காதலரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார் நீண்ட காலமாக பிரிய பவனி சங்கர் காதலிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் யாரை காதலிக்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

இது நிலையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது மேலும் இதற்கு இடையில் பிக் பாஸ் கவின் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் காதலித்தார்கள் எனவும் செய்திகள் வைரல் ஆனது அதுமட்டுமில்லாமல் எந்த அளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் தனது பெயரை யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக தனக்கு எந்த கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் தற்போது தனது காதலரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

priya bhavani shankar

Leave a Comment

Exit mobile version