பல ஆண்களுக்கு நடுவில் செம்ம தில்லாக உட்கார்ந்து இருக்கும் பிரியா பவானி ஷங்கர் .! “hostel” படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து நாயகியாக உள்ளவர் பிரிய பவனி சங்கர். இவர் ஆரம்பத்தில் சீரியலில் நடித்தது அதன் பின் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்துப் போட்டார். இவர் சீரியலில் நடிக்கும் போது பல ரசிகர்களை  பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது அந்த அளவிற்கு தனது அழகாலும், நடிப்பாலும் கட்டி இழுத்து போட்டவர்.

ஒரு கட்டத்தில் தமிழில் “மேயாதமான்” என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது இதில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் வாங்கினார் அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்பொழுது இவர் குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யான்னுடன் ஒரு புதிய படம், கமலின் இந்தியன்2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி மற்றும் விஷாலுடன் ஒரு திரைப்படத்திலும் தற்போது நடிகர் கைகோர்த்துள்ளார் இதனால் சினிமாவில் அதிக திரைப்படம் இவர் உள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளை விட அதிக படங்களை கைப்பற்றி உள்ளார் பிரியா பவானி சங்கர்இந்த நிலையில்  அசோக் செல்வன், சதீஷ் ஆகியவர்களுடன் இணைந்து பிரிய பவனி சங்கர் “ஹாஸ்டல்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.

Leave a Comment