கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தனது இயற்கையான அழகை காட்டிய பிரியா பவானி சங்கர் அதிக லைக் குவிக்கும் புகைப்படம்.!

சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்து ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வருபவர்தான் பிரியா பவானி சங்கர் இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு இவரது நடிப்புத் திறமைக்காக வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம்,ஹரிஷ் கல்யாண் படம்,இந்தியன்2, பொம்மை,விஷாலுடன் ஒரு படம் என இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டது.மேலும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்கள் 2021 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் பலத்த வரவேற்புடன் வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியா பவானி சங்கர் இருக்கும் பட வாய்ப்பை நடித்தால் போதாது என இன்னும் அதிகமாக பட வாய்ப்பு அதிகரித்து நயன்தாரா இடத்தை பிடித்து விடலாம் என சமீப காலமாகவே நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது ஆம் அந்த புகைப்படத்தில் துளிகூட மேக்கப் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

இதனையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment