தனது பெல்லி இடுப்பை காட்டி இளசுகளின் மனதை சல்லி சல்லியாய் உடைத்த நடிகை பிரியா பாவாணி ஷங்கர்..!

priya bhavani shankar latest photos: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் தமிழ் சினிமாவில் யாராலும் அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், இவர்களை தொடர்ந்து தற்போது பிரியா பவானி சங்கரும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் நடித்த சீரியல்களின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் இவ்வாறு இவர் நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதன் காரணமாக வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார் இவ்வாறு இவர் நடித்த முதல் படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் மேய்ந்து விட்டார்.

இதனை தொடர்ந்து பிரபல நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிரபல நடிகர்களின் திரைப்படத்தில் நடப்பதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இளசுகளின் கிரஷ் ஆக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது அழகான பெல்லி இடுப்பை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment