செய்தி வாசிப்பாளராக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கியவர் ப்ரியா பவானி சங்கர் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சீரியலில் நடிக்க களமிறங்கினார் ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் உருவாகியிருந்தது அதனைத் தொடர்ந்து சீரியலிலும் இவருக்கு ரசிகர் பட்டாலும் உருவாகியது நல்ல பேச்சு திறமை நேர்த்தியான உடல் கட்டழகு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொலைக்காட்சி மற்றும் சீரியல் இரண்டிலும் டாப்பில் கொடி கட்டி பறந்து வந்தார் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்தத் தொடரில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஹோமிலியான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வென்றார்.
இப்படி சீரியலில் கொடி கட்டி பறந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது அது மட்டும் இல்லாமல் சினிமா வாய்ப்பும் இவரின் கதவை தட்டியது அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றார் கார்த்தியின் அக்கா மகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாபியா, சாப்டர் ஒன், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம், பத்து தலை, ருத்ரன், பொ்ை, ஸ்டர் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் தன் காதலிக்கும் நான்பருடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்படி தான் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தொடையை காட்டி அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.