அடிக்கிற வெயிலுக்கு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கூல் செய்த ப்ரியா பவானி சங்கர்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பின்பு சின்னத்திரைக்கு சினிமா  வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தாவுவார்கள். ஆனால் சமீப காலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் சினிமாவில் கால் தடம் பதித்து புகழின் உச்சத்திற்கு செல்கிறார்கள்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தவர் பிரியா பவானி சங்கர், இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சினிமாவில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அதனால் இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா களத்தில் சந்திப்போம், கசடதபர, யானை, குருதி ஆட்டம், அகிலன், பத்து தல, திருச்சிற்றம்பலம் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்பொழுது பொம்மை மற்றும் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது.

ஆரம்பத்தில் குடும்பப் பெண் போல் நடித்து வந்த இவர் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். அதற்கு ஏற்றார் போல் சமீப காலமாக தன்னுடைய போட்டோ சூட் அனைத்தும் கேஷுவல் மட்டுமல்லாமல் கொஞ்சம் கூடுதலாக கவர்ச்சியை  அள்ளித் தெளித்து வருகிறார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் ஜன்னல் வைத்த பிகினி உடைய அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

priya bhavnai

Leave a Comment

Exit mobile version