கருப்பு உடையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.!

0

சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர், இவர் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதனால் பிரபலமடைந்தார்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

இந்த நிலையில் இவர் கமல் நடிக்க இருக்கும் இந்தியன்2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, மேலும் இவர் ரசிகர்களை கிறங்கடிக்க அடிக்கடி போய் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் கருப்பு உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar
priya-bhavani-shankar