என்ன இவ்ளோ கேவலமா இருக்கு.. உங்களுக்கு செட்டே ஆகல.! ப்ரியா பவானி ஷங்கர் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள்.

தற்பொழுது எல்லாம் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் துவங்கிய பல பெண்மணிகள் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பணியை ஆரம்பித்தார் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மை நடிகையாக திகழ்கிறார்.

இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் இன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவருடைய முதல் சீரியல் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது எனத்தான் தான் கூற வேண்டும் ஏனென்றால் இந்த சீரியலிற்கு பிறகு  இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம், மாஸ்டர் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

தற்போது இவர் குருதியாட்டம், காதலில் சந்திப்போம், கசடதபர, பாபி யார் சாப்ட்வேர் பொம்மை, இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இப்படங்கள் இன்னும் திரையுலகிற்கு வரவில்லை .

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் அம்மணி தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது குட்டை உடை அணிந்து கொண்டு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகுகான அர்த்தத்தை நாங்கள் தற்போது தான் புரிந்து கொண்டோம் என்று இவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அந்தவகையில் இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar

Leave a Comment