துளி கூட மேக்கப் இல்லாமல் இயற்க்கையான அழகுடன் இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.!

தமிழ் சினிமா உலகில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் தற்போது நிறைய நடிகர்கள்,நடிகைகள் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் வலம் வந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜோடி நம்பர் 1,சூப்பர் சிங்கர்,கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு மேயாதமான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு துளிகூட மேக்கப் இல்லாமல் தனது தோழியான சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

Leave a Comment