பட்டாம் பூச்சி உடையில் தனது சிறுத்த இடையைக்காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்!! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல நடிகைகள் தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்த வருகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கி இதன் மூலம் சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதனைத்தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் இவருக்கு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் விஷால் போன்ற இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது தனது இடுப்பு அழகு தெரியும்படி சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment