வெறித்தனமாக ஜிம்மில் ஒர்கவுட் செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய ப்ரியா பவானி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்.

பின்னர் அதனைத் தொடர்ந்து  சூர்யாவுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர்,  போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனுடன் இந்தியன்-2, மற்றும் அதர்வாவுடன் இணைந்து ஒரு திரைப் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் தனது பட வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டிரந்தார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது  மிகவும் ஒல்லியாக ஆளே  அடையாளம் தெரியாத அளவிற்கு அழகாக ஆகியுள்ளார் அந்தப் புகைப்படத்தையே இனையத் தளத்தில் பதிவிட்டு தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment