போயும் போயும் நகை விளம்பரத்திற்கா இவ்வளவு கவர்ச்சி.! இளசுகளை வாயை பிளக்க வைத்த நடிகை ப்ரியா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் 30 வயதை கடந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பிரியா ஆனந்த்.இவர் கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகளான அந்தஸ்தை பெற முடியவில்லை.

என்னதான் இவர் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய எல்கேஜி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜிக்கு தமிழ் சினிமா நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

நடிகை பிரியா ஆனந்த் சினிமாவில் ஒல்லியாக இருந்துகொண்டு கவர்ச்சியாக நடித்து வருபவர். இதற்கு முன் கௌதமி தான் அதே போல் நடித்து வந்தார் அவருக்கு பின் இவர்தான்.அதேபோல் தியானம் கவர்ச்சிக்கு எப்பொழுதும் வயதுவரம்பு கிடையாது என ஓபனாக பேசினார் ஒரு பேட்டியில்.

priya-ananth
priya-ananth

ஆனால் தற்போது இவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் படம் அமையவில்லை.இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பரத்தில் கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நகைக்கடை விளம்பரத்தில் கூட இவ்வளவு கவர்ச்சியா என ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.

priya-ananth
priya-ananth
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment