இப்படி ஒரு முத்தம் கொடுத்தால் பார்ப்பவர்களின் நிலைமை என்ன ஆவது.! ரசிகர்களை ஏங்க வைத்த பிரியா ஆனந்த்.!

2009ம் ஆண்டு வாமனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த், அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு புகைப்படம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி எதிர் நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியா ஆனந்த் வணக்கம் சென்னை திரைப்படத்தில் நாயகியாக நடித்தார், அந்த திரைப்படத்தில் உள்ள பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த் எல்கேஜி திரைப்படத்தில் நடித்து மேலும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

மேலும் ஆதித்யா வர்மா திரைப்படத்திலும் நடித்து இருந்தார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்லப் பிராணியான நாய் குட்டிக்கு இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அந்த நாய் குட்டியாக நான் இருக்க கூடாதா என ஏங்கித் தவிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.priya-anandh latest

Leave a Comment