அமலா பாலின் ஹாட் லிப் கிஸ் மற்றும் பாலைவனத்தில் கஷ்டப்படும் பிருத்திவி ராஜின் ‘ஆடு ஜீவிதா’ பட ட்ரெய்லர்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலா பால் பிரபல பிரபல மலையாள முன்னணி நடிகர் பிருத்திவிராஜ் உடன் இணைந்து ‘ஆடு ஜீவிதா’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் அமலா பால் லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்கார் வின்னர்கள் ஏ.ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் இந்த படத்தில் பணிபுரிந்து இருக்கின்றனர். நாவலின் அடிப்படையில் உருவாகி இருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன், உன்னதப்பூர்வமாக நடித்துள்ளார்கள்.

மேலும் பிருத்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் மூன்று நிமிடங்களுடன் கூடிய டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரின் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் நடித்திருக்கும் ஹாட் கிஸ் மற்றும் பாலைவனத்தில் கஷ்டப்படும் பிரித்திவிராஜன் உணர்ச்சியான காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேலும் ஏ.ஆர் ரகுமான் இசையில் ரசூல்  குட்டியின் சவுண்டு டிசைனில் ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் சுனில் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி இருக்கும் இந்த படத்தினை தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். இவ்வாறு இந்த படமும் கண்டிப்பாக தேசிய விருது மட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதும் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.