தல அஜித் நடித்த தீனா படத்தில் நடித்துள்ள பிரேமம் பட இயக்குனர்.! அதுவும் எந்த காட்சியில் தெரியுமா இதோ புகைப்படத்துடன் பாருங்கள்.!

தமிழ் திரையுலகில் நேரம் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் அல்போன்ஸ் இவர் இந்த திரைப்படத்தை இயக்கி மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தாலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து மிகவும் உச்ச நட்சத்திரமாக விலங்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக இந்த திரைப்படம் தமிழ்,மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகமாக செய்து விட்டது அதனை தொடர்ந்து இவர் பிரேமம் என்ற திரைப்படத்தை இயக்கி உலக அளவில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

மேலும் இவர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் முக்கியமான நடிகர்களின் திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

அதாவது தல அஜித்திற்கு தல என பெயர் வைக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது தீனா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் தான் அஜித்திற்கு தல என பெயர் வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 2001ஆம் ஆண்டில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

இந்த திரைப்படத்தில் தான் இவர் ஒரு சிறிய காட்சியில் நடித்து இருப்பாராம் தல அஜித் தேனீர் குடிக்க வந்திருக்கும் ப்ளாசாவில் ஒரு அற்புதமான சண்டைக்காட்சி நடக்கும் அதில் வில்லனின் நண்பனாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் நடித்திருப்பார் அதற்கான புகைப்படம் கூட தற்போது வெளியாகியுள்ளது.

thala
thala

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த இயக்குனரா இப்படி இருக்கிறார் என பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் பரவாயில்லையே இவர் தல அஜித்தின் திரைப்படத்தில் கூட நடித்து இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment