நடிகர் பிரசாந்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தது மட்டுமில்லாமல் சாக்லேட் பாயாக போற்றப்பட்ட நடிகர் தான் பிரசாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வந்தது மட்டுமில்லாமல் இவருக்கென சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமலுக்கு பிறகு அதிக அளவு வசூலில் கெத்துக்காட்டிய ஒரு கதாநாயகன் என்றால் அது பிரசாந்த் தான் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் ஜோடி வின்னர் போன்ற வரைபடங்கள் என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்களில் ரசிகர்களை கவரும்படி அவர் நடிப்பது மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் நடனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம் அந்த வகையில் சில வருடங்கள் நமது நடிகர் பிரசாந்த் திரை உலகில் முகம் காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற காரணத்தினால் ஆகா போராடிவரும் நடிகர் பிரசாந்த் அவர்கள் சமீபத்தில் அந்தகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பிரசாந்த் அவர்கள் தன்னுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் இந்த புகைப்படத்தில் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலஷ்மி இருக்கிறார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஆனது பிரசாந்த் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் கூட பிரசாந்திற்கு வாழ்த்து கூறும் வகையில் அவர்களின் அருகில் நின்று கொண்ட புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

prasanth-2
prasanth-2

இவ்வாறு இவருடைய திருமணம் கடந்த 25 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் சில காரணத்தின் காரணமாக 2009 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

prasanth-2
prasanth-2

Leave a Comment