முன்னணி நடிகரை படும்குழியில் தள்ளிய பிரபுதேவா.! சுதாரித்து கொண்ட மற்ற நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அடியெடுத்து வைத்து பின்  ஹீரோவாக ஜொலித்தார் நடிகர் பிரபுதேவா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா திடீரென ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்காமல் படங்களை இயக்க ஆரம்பித்தார்.தமிழில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் ஹிந்தியில் இவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது அதனால் அங்கேயே செட்டில் ஆனார் என்று கூற வேண்டும்.

தமிழில் ஹிட்டடித்த படத்தை அங்கு ரீமேக் செய்து ஓட்டியதால் பிரபுதேவாவிற்கு என ஒரு சிறப்பான அந்தஸ்தை இருந்தது. தற்போது  இவர் கடைசியாக சல்மான்கானை ராதே என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுக்க முனைப்பு காட்டினார் இதற்கு சரியான வரவேற்பு ஆரம்பத்தில் இருந்தாலும் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தற்பொழுது பிரபுதேவாவை கழுவி ஊற்றிய வருகின்றனர்.

பிரபுதேவா இயக்கும் படங்கள் சுமாரான வசூலை கொடுத்ததால் மினிமம் கேரண்டி இயக்குனராக பிரபுதேவா பார்கபட்டார். ராதே திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வி அவரை அதலபாதாளத்திற்கு தள்ளி உள்ளது. இத்தனை அறிந்த  பல டாப் நடிகர்கள் சுதாரித்துக்கொண்டு இனி பிரபுதேவா படங்களில் கமீட் ஆக கூடாது என தற்போது மனசுக்குள் நினக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஹிந்தியில் செம்ம மாஸாக கெத்தாக வந்த பிரபுதேவா ஒரே படத்தில் தனது மொத்த சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு மரண அடி வாங்கி உள்ளார்

இனி பிரபுதேவாவுக்கு இந்தி பக்கம் நல்ல வரவேற்பு இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.

prabhu deva

Leave a Comment

Exit mobile version