இல்லத்தரசிகளை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்க சீரியலில் களமிறங்கும் சீனிவாசன் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.?

0

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் உதயமாகி தற்பொழுது தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகர் தான் பவர்ஸ்டார் சீனிவாசன் இவர் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் சந்தானம் திரைப்படங்கள் மூலம் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார் அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து காமெடி நடிகனாக வலம் வர ஆரம்பித்து உள்ளார்.

மேலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இவர் தற்பொழுது சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டாராம் ஆம் இவர் பிரபல சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியல் இன் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என மக்கள்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் என ஜோதி என்கிற சீரியல் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

அதற்கான ப்ரமோ  வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளியானது.இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதற்க்கான புதிய புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் லீக் ஆகியுள்ளது.

power star2
power star2

ஆம் இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பவர்ஸ்டார் என்ன இப்படி ஆயிட்டீங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.