அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியா பவர் ஸ்டாருக்கே வலை வீசிய பிரபல நடிகை – புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

actress

1995 ஆம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை பல்வேறு படங்களில் நடித்து வருபவர் வனிதா. இவர் முதலில் சந்திரலேகா என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு தேவி பொண்ணு வீட்டுக்காரன், காக்கை சிறகுகளே, சும்மா நச்சுன்னு இருக்கு  என அடுத்தடுத்த படம் பண்ணி வந்த இவர் ஆகாஷ் என்பவர் 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் 7 வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது அவரை விவாகரத்து செய்து விட்டு அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் சில மாதங்களில் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

இது தவிர அவ்வபோது அவரது பெயர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருந்தன ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்தை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருந்தார். அந்த வகையில் மீடியா உலகில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு இருந்தது. அப்படி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 4, வணக்கம் தமிழா, குக் வித்து கோமாளி, ஜீன்ஸ், பிபி ஜோடிகள், பிக்பாஸ் அல்டிமேட் ஒன்..

போன்றவற்றில் போட்டியாளராக கலந்து கொண்டும், கெஸ்ட் ஆகவும் வந்தார் தற்பொழுது கூடOo Solriya Oo Oohm Solriya என்பதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாகவும் அமைந்துள்ளது 2023 ல் மட்டுமே சுமார் 10 -க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை வனிதா  திடீரென பிரபல நடிகர் பவர் ஸ்டாரை சந்தித்து இவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இதை பார்த்த ரசிகர்கள் எதுக்கு அடி போடுறீங்கன்னு தெரியலையே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ வனிதா, பவர் ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

vanitha
vanitha
vanitha
vanitha