பீச்சில் உள்ளாடை தெரியும் அளவிற்கு கைகளைத் தூக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ள பிந்துமாதவி.! பட வாய்ப்பு கிடைக்காததால் நீங்களுமா என கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்.

என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை விறுவிறுப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் தற்போது பல நடிகைகளுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அதேபோல் தமிழ் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி வந்த நடிகைகளில் ஒருவர் தான் பிந்துமாதவி.

இவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததால் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவரது கண் அசைவு ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

பொதுவாகவே பல நடிகைகளும் ஒரு திரைப்படத்தில் நடித்தால் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பாடி லேங்குவேஜை மாற்றிக் கொள்வார்கள் அப்படித்தான் இவரும் ஒரு சில திரைப்படங்களில் தனது வித்தியாசமான கண் அசைவால் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

Bindu madhavi
Bindu madhavi

மேலும் இவர் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் பிக்பாஸ் பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் நடைபெற்று வருகிறது.

Bindu madhavi
Bindu madhavi

இதனைத் தொடர்ந்து பிந்து மாதவி இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆம் பீச்சில் கைகளைத் தூக்கி மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment