இணையத்தை சூடாக்கும் ரியா சென்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த பல நடிகைகள் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ரியா சென் இந்த திரைப்படம் இருக்கு நல்ல வரவேற்ப்பை தந்ததால் தமிழில் பிரசாந்துடன் குட்லக் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் குட்லக் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து தமிழில் எந்த திரைப்படங்களும் நன்றாக ரசிகர்களிடையே பிரபலம் ஆகவில்லை என்பதால் இவர் ஹிந்தி,மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அங்கு நிறைய திரைப்படங்களில் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் அங்கேயும் இவருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் அமையாததால் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார் இவ்வாறு பிரபலமாகி வந்த ரியாசென் சமீபகாலமாகவே பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

riya sen
riya sen

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நெஞ்சை பிடிக்க வைத்துள்ளது அந்த புகைப்படத்தில் இவர் தனது முன்னழகை அப்படியே காட்டியுள்ளார் ஒரு முடிச்சு அவுத்தால் போதும் என ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்களை வர்ணித்து பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment