தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜிவி பிரகாஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர்க்கு தற்போது 34 வயது ஆகி உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்கள் ஏழு வயதில் சந்தித்த ஒருவரை தற்போது 27 வருடங்களுக்கு பின்பாக சந்தித்தது குறித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வேறு யாரும் கிடையாது இலங்கை வானொலியில் பணி புரிந்த நபர் ஆவார் இவர் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அவர் வேறு யாரும் கிடையாது அப்துல் ஹமீத்.
இவ்வாறு அவருடைய பிரம்மாண்ட குரலைக் கேட்டு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் அவர் பேசும் பொழுது தூய தமிழை உபயோகபடுத்தி பேசுவது மட்டும் இல்லாமல் அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும்.
இந்நிலையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்த ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்கள் சிறுவயது பையனாக நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை இவர்தான் பாடியுள்ளார். இவ்வாறு அப்பொழுது கால்தடம் பதிக்க ஆரம்பித்தாள் ஜிவி பிரகாஷ் தற்பொழுது மிக பிரமாண்டமாக வளர்ந்து விட்டார்.

இந்நிலையில் நமது ஜெயபிரகாஷ் அந்த தொகுப்பாளரை நேரில் சந்தித்த பொழுது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் வீடியோ சிலவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
After 27 years … meeting the same person #abdulhameed sir … pic.twitter.com/eSzoygSrzl
— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2022