ஐஎம்டிபி-யில் கெத்து காட்டும் தென்னிந்திய திரைப்படங்கள்..! டாப் 10 வரிசை இதோ..!

பொதுவாக ஒவ்வொரு மொழிகளிலும் ஒவ்வொரு சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் உலக அளவில் அந்த திரைப்படங்களை  ஒப்பிட்டு பார்க்கும் ஒரு இணையதளமாக அமைந்தது தான் ஐ எம் டி பி இணையதளம் ஆகும் இந்த  தலங்களில் இடம்பெற்ற படங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

பொதுவாக இந்த தளம் ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் மிகவும் பிரபலமான டாப் 10 திரைப்படங்களை பற்றி வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது 2022 ஆம் ஆண்டு இந்திய அளவில் டாப் 10 வரிசையில் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த பட்டியலில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த பட்டியலில் மூன்று தமிழ் திரைப்படங்கள் அதேபோல மூன்று தெலுங்கு திரைப்படங்கள் மேலும் 3 கன்னட திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்படி இருக்கும் நிலையில் ஹிந்தி திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்று மட்டுமே அமைந்துள்ளது மேலும் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற படங்கள் என்னவென்றால் விக்ரம் திரைப்படம் நான்காவது இடத்தையும் ராக்கெட் ட்ரீ ஆறாவது இடத்தையும் பொன்னியின் செல்வம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதோ டாப் 10 வரிசையில் உள்ள திரைப்படங்கள் லிஸ்ட்.

  • ஆர்ஆர்ஆர் -(தெலுங்கு)
  • த காஷ்மீர் பைல்ஸ்- (ஹிந்தி)
  • கேஜிஎப் 2 -(கன்னடம்)
  • விக்ரம்- (தமிழ்)
  • காந்தாரா- (கன்னடம்)
  • ராக்கெட்ரி – நம்பி விளைவு (தமிழ்)
  • மேஜர் -(தெலுங்கு)
  • சீதா ராமம் -(தெலுங்கு)
  • பொன்னியின் செல்வன் 1 -(தமிழ்)
  • சார்லி 777 -(கன்னடம்)
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment