பிரியாணி திரைப்படத்தில் படு மோசமான பிகினி உடையில் பிரபல சீரியல் நடிகை..! அட இவுங்களா இப்படி..?

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் நடிகை தாரீகாவுன் ஒருவர். இவர் கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஈரநிலம் என்ற திரைப்படத்தின் மூலம் தான்  முகம் காட்ட துவங்கினார்.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு பிறகாக ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த வண்ணமே இருந்தது மட்டுமல்லாமல் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் சகோதரியாகவும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.

அந்த வகையில் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் ரவி நடிப்பில் உருவான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்த நமது நடிகை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்தி, கல்கி லக்ஷ்மி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளில் கூட இவர் போட்டியாளராக பங்கு பெற்று தன்னுடைய சிறந்த நடனத்தை வெளிகாட்டி உள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்பொழுதும் குடும்ப குத்து விளக்கு போன்று நடித்துவிட்டு திடீரென பிரியாணி திரைப்படத்தில் மிக கவர்ச்சியாக பிகினி உடை அணிந்து கொண்டு தோற்றம் அளித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சின்னத்திரையில் நடித்த தாரிகாவா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள். இதோ தாரீகாவின் கிளாமர் புகைப்படங்கள்.

tharika-2
tharika-2

Leave a Comment