டூ பீஸ் உடையில் பிரபல தொகுப்பாளினி.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் டாப்ஸி!!

நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அது போல தொகுப்பாளர்கள் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது.முன்பெல்லாம் இசை ரசிகர்கள் எப்எம் ரேடியோ க்கு போன் செய்து தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டு கொண்டிருந்த ஒரு காலம். அதைத்தொடர்ந்து டிவி நிகழ்ச்சியின் வீடியோ ஜாக்கி அறிமுகம் செய்து தமிழருக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது எஸ் எஸ் மியூசிக்.

பிரபல தொலைக்காட்சியின் மூலம் ரசிகர் மத்தியில் பல்வேறு விதமான வீடியோ ஜாக்கி பிரபலமானவர் தொகுப்பாளினி பூஜா தான். மாடல் அழகியாகவும் 2004 ஆம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் என்ற அழகி பட்டத்தை வென்றனர். அதன்பின்னர் கேரளாவில் 2005 ஆம் ஆண்டு அழகிப்போட்டியில் இரண்டாமிடத்தை அடித்தார் அதன்பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

தொடர்ந்து அவர் 2012 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நிலையான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் காஞ்சனா 2, பீசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்த வருடங்களில் வெளியான பிக் பாஸ் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளர் ஆக பணியாற்றி வந்த பூஜா அவர்கள் அதே தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும்  திருமண முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனை பார்த்தவர்கள் டாப்சீ அவர்கள் நன்றாக இருக்கிறது என்றும் பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார் இதற்கு பதிலளித்த பூஜா அவர்கள் நன்றி இதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்  என்று தெரிவித்தார்.

Leave a Comment