ரஜினியின் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல நடிகை.! விஷயம் தெரிந்து பிரிந்து போன மனைவி… …

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் ஆரம்பத்தில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் ரஜினி கதாநாயகனாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அதன் பிறகு இவர் கதாநாயகனாக நடித்து அறிமுகமான காலத்தில் இவருடன் நடிக்கும் நடிகைகளுடன் நடிகர் ரஜினி அவர்கள் காதல் கிசுகிசுவில் சிக்கினார் அந்த தகவல்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த நிலையில் ரஜினி அமலா காதல் கிசுகிசு பெரிய அளவில் வெடித்தது.

அதாவது நடிகர் ரஜினி அவர்கள் நடித்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் நடிகை அமலா. இவரின் அழகு அனைவரையும் ஈர்க்கக் கூடிய அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது இதனாலேயே அவருடைய அழகில் நடிகர் ரஜினி அவர்கள் சொக்கி காதல் வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனாலேயே நடிகர் ரஜினிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் அல்லாமல் ரஜினிகாந்தின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் ரஜினி அவர்கள் அவருடைய மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும் சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது .

இப்படி நடிகர் ரஜினி மீது பல கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது அமலாவிற்கு பிறகு இந்த நடிகையுடன் தான் நடிகர் ரஜினி அவர்கள் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் கசிந்து இருக்கிறது.

அதாவது நடிகர் ரஜினியுடன் ஐந்து திரைப்படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதா. இவர் தொடர்ந்து ஐந்து படங்கள் ரஜினியுடன் நடித்ததால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று அன்றே பல பத்திரிகையில் கிசுகிசுக்கப்பட்டது. இப்படியே போனால் பெண்கள் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மவுசு குறையும் என்று எண்ணி இனிவரும் காலங்களில் இது போன்ற கிசுகிசுக்கள் வராதவாறு நடிகர் ரஜினி அவர்கள் பார்த்துக் கொண்டார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இதோ ஒரு வதந்தியாக இருக்கலாம் என கூறபடுகிறது.

Leave a Comment