தளபதி விஜயின் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.? என்ன இப்படி மாறிட்டாங்க.

0
poove unakgaka
poove unakgaka

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் புதிய மாற்றங்களை உருவாக்குகின்றன. ஆனால் இவர் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. அதன்பிறகு இவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம் தான் இவருக்கு சினிமாவில் புதிய மாற்றத்தை உருவாக்கியது.

இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து அஞ்சு அரவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், இவர் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை, நடன கலைஞர் என பல திறமைகளை கொண்டவர். இவர் அந்த சமயத்தில் தனது மாமாவை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்,.

அதன்பின்பு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினை சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார், இந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்து பூவேஉனக்காக திரைப்படத்தில் நடித்த நடிகை இது என்ன இப்படி மாறிவிட்டார் அடையாளமே தெரியாமல் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

anju-aravind
anju-aravind
anju-aravind
anju-aravind